சாம்பார் வீடே மணக்கும் படி NPR Samabar Powder-ல் செய்து அசத்துங்க…!
தேவையான பொருட்கள்
*துவரம் பருப்பு – 1/2 கப்
*வெங்காயம் – 1
*தக்காளி – 2
*பூண்டு – 3
*பல் சின்ன வெங்காயம் – 2
*கருவேப்பிலை – சிறிதளவு
*NPR சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
*உப்பு – 2 டீஸ்பூன்
*பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
*கொத்தமல்லி இலை – சிறிதளவு
*கடுகு – 1/2 டீஸ்பூன்
*எண்ணெய் – 1 டீஸ்பூன்
*முருங்கைக்காய் அல்லது வேறு ஏதுனும் காய் – தேவையான அளவு
செய்முறை:-
*இப்போது மற்றொரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும், அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு அதோடு காயையும் சேர்த்து வதக்கவும்.
.
.
*இந்த கலவையில் 2 கப் தண்ணீர் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பருப்பு நன்கு வேகுவதற்குள் இந்த கலவையும் நன்கு கொதித்துவிடும்.
*பிறகு பருப்பு உள்ள குக்கரை திறந்து அதில் உள்ள பருப்பை நன்கு மசித்து, அதில் NPR சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
*பிறகு அதோடு கொதித்த காய்கறி மற்றும் அனைத்தையும் நீரோடு ஊற்றவும். தேவை பட்டால் தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.
*இந்த கலவையை 5 நிமிடம் மீண்டும் கொதிக்கவிடமும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லியை போட்டு நன்றாக கலக்கி சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்கவும்.
குறிப்பு : இதில் எந்த காயை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இரண்டு மூன்று காய்கறிகளை சேர்த்துகூட இந்த சாம்பாரை செய்யலாம்.