இனி நீங்களும் செய்திடலாம் சுவையான மீன் வறுவல் NPR Masala-வுடன் ..!
தேவையான பொருட்கள் :-
- மீன் – 5 துண்டுகள்
- NPR மீன் வறுவல் மசாலா – தேவையான அளவு
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
செய்முறை :-
- ஒரு பாத்திரத்தில் NPR மீன் வறுவல் மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- பிறகு மசாலாவை மீனின் மேல் நன்றாக தடவவும்.
- மசாலா தடவிய மீனை ஒரு மணி நேரம் ஊற விடவும்.
- பிறகு மித சூடான எண்ணெயில் மீனை போட்டு பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்